செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 20, 2022

செய்தியும், சிந்தனையும்....!

 நீந்தத் தெரியுமா கடவுளுக்கு?

* குளத்துக்குள் கிடந்தது அம்மன் சாமி சிலை     

>> கல்லுக்கு நீந்தத் தெரியாதே!   

சூப்பர் நீதிபதியா?

* பேரறிவாளனை நிரபராதி என்று ஏற்க முடியாது.

-  அண்ணாமலை       

>> போலீஸ்காரர் நீதிபதியாகிட முடியாது.   

(அவ) நம்பிக்கையிலா?

* உலகின் புதிய நம்பிக்கையாக இந்தியா திகழ்கிறது - பிரதமர் மோடி    

>> எதில்? அதுதான் முக்கிய கேள்வி. 

என்ன கருணை!

* விடுதலைப்புலிகளுடான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை.

-  கோத்தபய ராஜபக்சே      

>> முள்ளிவாய்க்கால் படுகொலை ஒன்று போதாதா? 


No comments:

Post a Comment