செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

செய்தியும், சிந்தனையும்....!

பக்தி பிசினஸ் ஆகிவிட்டது!

* சென்னை ஆன்மிகக் கண்காட்சியில் சிவனின் ருத்ராட்சங்கள் விற்பனை.

>> சும்மாவா சொன்னார் மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி - 'இப்பொழுதெல்லாம் பக்தி பிசினஸ் ஆகிவிட்டது!' என்று!

ஆச்சரியம் இல்லை

* மதுரை பண்டார சன்னதியுடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு.

>> ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்திப்பதில் ஆச்சரியம் என்னவிருக்கிறது?

மோதுவது யார்?

* தமிழ்நாடு ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை.

- தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி

>> உண்மைதான்; தமிழ்நாடு ஆளுநர் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறாரே!


No comments:

Post a Comment