சங்பரிவாரத்தின் வகுப்புவாதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

சங்பரிவாரத்தின் வகுப்புவாதம்

கருநாடக மாநிலத்தில் பள்ளிகளில் ஹிந்துத்துவா அமைப்புகள் ஆயுதப் பயிற்சி கொடுக்கின்றனர். இது தொடர்பான படங்கள் வெளிவந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஹிஜாப்புக்கு தடை விதித்த கருநாடக அரசு ஹிந்துத்துவா அமைப்பின் ஆயுதப் பயிற்சிக்கு அனுமதிக்கிறதா? 


No comments:

Post a Comment