மனிதனை யோக்கியனாக நடத்த முடியாத கடவுளும், வேத புராணங்களும் நமக்கேன்? காசு வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கொடுத்துவிட்டு மேலும் மேலும் நம்மை அக்கிரமம் செய்யத் தூண்டும் கடவுள் ஏன் நமக்கிருக்க வேண்டும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment