தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் 41ஆவது நினைவுநாளான நேற்று (24.5.2022) திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட கழக துணைத் தலைவர் கி.இராமலிங்கம், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, வடசென்னை மாவட்ட கழக அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், புகைப்பட கலைஞர் பா.சிவகுமார், த.மரகதமணி, மு.பவானி, அன்புச்செல்வி, சந்திரசேகரன்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment