வைகோ, கி.வீரமணி, செல்வப் பெருந்தகை, திருமாவளவன் ஆகியோர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரைப் பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்லுகிறார்களாம். இப்படி பல்லக்குத் தூக்குகிறவர்கள்தாம், பண்டார சன்னதிகளைப் பக்தர்கள் சுமப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களாம்.
ஆமாம் எடப்பாடி ஆட்சியை ஆதரித்த இந்தக் கும்பல் எந்தப் பல்லக்கைத் தூக்கியது என்று கேட்கலாம் அல்லவா!

No comments:
Post a Comment