திராவிடர் கழக இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

திராவிடர் கழக இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்

இன்று (30.4.2022) காலை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:

மாநில இளைஞரணி செயலாளர் 

- த.சீ.இளந்திரையன் - விருத்தாசலம் 

மாநில இளைஞரணி அமைப்பாளர்

 -ஆ.பிரபாகரன் - கோவை வெள்ளலூர் 

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

- சோ.சுரேஷ் - சென்னை

பொறுப்பு மாவட்டங்கள்;

1.வடசென்னை 2.தென்சென்னை 3.கும்மிடிப்பூண்டி 

4. ஆவடி 5.காஞ்சிபுரம் 6.செங்கல்பட்டு 7.திருவள்ளூர் 

8. இராணிப்பேட்டை 9.சோழிங்கநல்லூர், 10.தாம்பரம்

மாநில இளைஞரணி துணைச்செயலாளர் 

- தா.தம்பிபிரபாகரன் - திண்டிவனம்

பொறுப்பு மாவட்டங்கள்;

1.திண்டிவனம் 2.விழுப்புரம் 3.கல்லக்குறிச்சி 4.புதுச்சேரி 5.கடலூர் 6.சிதம்பரம் 7.விருத்தாச்சலம் 8.அரியலூர் 9.பெரம்பலூர் 10.திருவண்ணாமலை

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

- மா.செல்லத்துரை - தருமபுரி

பொறுப்பு மாவட்டங்கள்

1.வேலூர் 2.செய்யாறு 3.ஒசூர் 4.கிருஷ்ணகிரி 5.தருமபுரி 6.திருப்பத்தூர் 7.சேலம் 8.மேட்டூர் 9.ஆத்தூர் 10.நாமக்கல்

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

- இரா.வெற்றிக்குமார் - தஞ்சாவூர்

பொறுப்பு மாவட்டங்கள்

1.மயிலாடுதுறை 2.காரைக்கால் 3.நாகை 4.திருவாரூர் 5.மன்னார்குடி 6.கும்பகோணம் 7.தஞ்சாவூர் 8.பட்டுக் கோட்டை

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

-ச.குமார் - ஜெகதாப்பட்டினம்

பொறுப்பு மாவட்டங்கள்

1.லால்குடி 2.திருச்சி 3.புதுக்கோட்டை 4.அறந்தாங்கி 5.சிவ கங்கை 6.காரைக்குடி 7.இராமநாதபுரம்

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

- அ.சவுந்திரபாண்டியன் - கீழப்பாவூர்

பொறுப்பு மாவட்டங்கள்

1.குமரி 2.நெல்லை 3.தூத்துக்குடி 4.தென்காசி 5.விருதுநகர் 6.கம்பம் 7.தேனி 8.மதுரை புறநகர் 9.மதுரை மாநகர்

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

- ந.கமல்குமார் - திண்டுக்கல்

பொறுப்பு மாவட்டங்கள்

1.நீலமலை 2.மேட்டுப்பாளையம் 3.கோவை 4.திருப்பூர் 5.தாராபுரம் 6.ஈரோடு 7.கோபி 8.கரூர் 9.திண்டுக்கல் 10.பழனி

திராவிடர் கழக மண்டல இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்

விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் - த. பகவான்தாஸ் - சேந்தநாடு

வேலூர் மண்டல இளைஞரணி செயலாளர்-எ.சிற்றரசன்- திருப்பத்தூர்

சேலம் மண்டல இளைஞரணி செயலாளர்-ப.வேல் முருகன்- வாழப்பாடி

ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர்-ப.வெற்றி வேல்- நம்பியூர்

கோவை மண்டல இளைஞரணி செயலாளர்- ஆ.முனீஸ்வரன்- தாராபுரம்

திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர்-நாத்திக.பொன்முடி- நாகை

தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர்-மு.சிலம் பரசன்- மத்தூர் 

சிவகங்கை மண்டல இளைஞரணி செயலாளர் தி.புருனோஎன்னாரெசு-காரைக்குடி

சென்னை மண்டல இளைஞரணி செயலாளர்-இர.சிவசாமி - தாம்பரம்

சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்-மு.சண்முகப்பிரியன்-சென்னை

காஞ்சிபுரம் மண்டல இளைஞரணி செயலாளர்-தீ.இளந் திரையன்  - மகேந்திரவாடி

அரியலூர் மண்டல இளைஞரணி செயலாளர்-பொன்.செந்தில்குமார்-செந்துறை

தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்-முனைவர்.வே.ராஜவேல்-நெல்லுப்பட்டு

புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலாளர்-க.வீரையா-கீரமங்கலம் 

திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர்- வீ.அன்புராஜா - லால்குடி

மதுரை மண்டல இளைஞரணி செயலாளர்-இரா.அழகர்-அருப்புக்கோட்டை 

திண்டுக்கல் மண்டல இளைஞரணி செயலாளர்-குண.அறிவழகன் -பழனி

நெல்லை மண்டல இளைஞரணி செயலாளர்-தி.இர.கார்த்திகேயன் -தூத்துக்குடி

திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி  புதிய பொறுப்பாளர்கள்

திண்டுக்கல்  மாவட்டம் 

மாவட்ட இளைஞரணி தலைவர் - இரா. சக்திசரவணன் - நிலக்கோட்டை

மாவட்ட இளைஞரணி  செயலாளர்  - ஆ.பாண்டி - திண்டுக்கல்

திருநெல்வேலி மாவட்டம் 

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - யு.வீரபாண்டிய கட்டபொம்மன்-நெல்லை

தாராபுரம் மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர் - கி.இளந்தென்றல் - கணியூர்

மாவட்ட இளைஞரணி செயலாளர் - செ.முத்துகிருஷ்ணன் - தாராபுரம் 

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - த.இனியன் - கணியூர் 

பழனி மாவட்டம் 

மாவட்ட இளைஞரணி செயலாளர் - சி.கருப்புச்சாமி  - பழனி

நீலமலை மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர் - யா.பிரேம்குமார்   - குன்னூர்

மாவட்ட இளைஞரணி செயலாளர் - ச.ஜீவா  - குன்னூர்

ஈரோடு மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர் - அஜ்சூரியா - மொடக்குறிச்சி

மாவட்ட இளைஞரணி செயலாளர் - ந.மோகன்ராஜ் - விஜயமங்கலம்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - சசிக்குமார் - விஜயமங்கலம்

விஜயமங்கலம் ஒன்றியம்

ஒன்றிய இளைஞரணி தலைவர் - அன்பு. பிரசாத் 

ஒன்றிய இளைஞரணி செயலாளர் - து. பாஸ்கர்

ஒன்றிய இளைஞரணி செயலாளர் - ச. சதீஷ்குமார்;

தேனி மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர் - மா.பிரேம்குமார்  - தேனி

மாவட்ட இளைஞரணி செயலாளர் - க.சரவணன் - போடி

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - மு.சரவணன் - தேனி

கம்பம் மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர் - மு.முத்தமிழன் - மு.மு பட்டி

மாவட்ட இளைஞரணி செயலாளர்  - றி.செந்தில்குமார் - கம்பம்

வடசென்னை மாவட்டம்

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் - ப.பார்த்திபன் 

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - சு. அரவிந்தகுமார்

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - லாரன்ஸ்

சேலம் மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர்  - இ.தமிழர்தலைவர்; 

மாவட்ட இளைஞரணி செயலாளர் - கவதம் தமிழ்ச் செல்வன்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - க.கலைமணி

நாகப்பட்டினம் மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர் - க.இராஜ்மோகன் - திருமருகல்

மாவட்ட இளைஞரணி செயலாளர் - கி.சுரேஷ்  - இராதாரிமங்கலம்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - வெ.தீபன் சக்ரவர்த்தி -திருச்சட்டாங்குடி

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் - வி.ஆர். அறிவுமணி - மருங்கூர்

திண்டிவனம் மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர்  - மு.ரமேஷ்  - திண்டிவனம்

மாவட்ட இளைஞரணி செயலாளர் - பொ.தேவராஜ்  - கடவம்பாக்கம் 

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - ஒவியர் செந்தில்  - வேப்பஞ்சசாலை

கடவம்பாக்கம்

ஒன்றிய இளைஞரணி செயலாளர் - க.சுகன்

விழுப்புரம் மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர் - அ.சதீஸ்  - விழுப்புரம்

மாவட்ட இளைஞரணி செயலாளர் - க.பகலவன் குணா விக்னேஷ்  - நல்லூர்

பெரம்பலூர் மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர் - செ.தமிழரசன் - பாடாலூர்

மாவட்ட இளைஞரணி செயலாளர் - மு.இராஜா - நொச்சியம்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - க.அன்பழகன் - நொச்சியம்

தஞ்சாவூர் மாவட்டம்

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - அ.சுப்ர மணியன் - தெற்குநத்தம்

தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் - த.பிரகாஷ் - எழுப்பட்டி

தஞ்சை ஒன்றிய இளைஞரணி செயலாளர்  - அ.இரமேஷ் - மருங்குளம் 

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - க.மணிகண்டன் - மருங்குளம்

உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி தலைவர் - நா.அன்பரசு - துரையுன்டார்கோட்டை

உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் - சு.குமர வேலு - தெற்குநத்தம்

உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்- நா.கிட்டு - சடையார்கோயில்

விருத்தாசலம் மாவட்டம்

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் - ஆ.செந்தில் - பெரியநெசலூர்

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - மு.முகமது பஷீர் - விருத்தாசலம்

விருத்தாசலம் நகரம்

நகர இளைஞரணி தலைவர் - கு.பிரவின்குமார்

நகர இளைஞரணி செயலாளர்  - ம.ஆகாஷ்

மயிலாடுதுறை மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர் - ஜெ.ஜான்சன் - கொக்கூர்

மாவட்ட இளைஞரணி செயலாளர் - இ.தமிழ்மாறன்

செய்யாறு மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர் - டாக்டர் சசிதரன்  - செய்யாறு

மாவட்ட இளைஞரணி செயலாளர் - சு.சிவக்குமார்  - பெருங்களத்தூர் 

அறந்தாங்கி மாவட்டம்

மாவட்ட இளைஞரணி தலைவர் - ப.மகாராசா  - பால கிருஷ்ணாபுரம்

மாவட்ட இளைஞரணி செயலாளர் - கா.காரல் மார்க்ஸ் -  கோமாபுரம்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - இரா.குமார் - சிட்டாங்காடு

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் - ரெ.மணி மாறன் 

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - க.முரு கேசன் -  குப்பக்குடி

ஆத்தூர் கழக மாவட்டம் 

மாவட்ட இளைஞரணி தலைவர் - வி.பரமேஷ்வரன்   

மாவட்ட இளைஞரணி செயலாளர் - இரா.கார்முகிலன் 

கிருட்டிணகிரி மாவட்டம் 

மாவட்ட இளைஞரணி தலைவர்  - விக்னேஷ் இளங்கேர்

மாவட்ட இளைஞரணி செயலாளர் - நா.சிலம்பரசன்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - சக்திவேல்

மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் - வெ.புகழேந்தி;

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - கு.தமிழ்க் குடிமகன்

பேராவூரணி ஒன்றியம் 

ஒன்றிய இளைஞரணி தலைவர் - செ.கவுதமன்

ஒன்றிய இளைஞரணி செயலாளர் - சு.பிரபு

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் 

ஒன்றிய இளைஞரணி தலைவர் - வசி (எ) ரங்கநாதன்

ஒன்றிய இளைஞரணி செயலாளர் - கழனிவாசல் சந்தோஷ்குமார்

No comments:

Post a Comment