குடந்தை கழக மாவட்டம், வலங்கைமான் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 5.4.2022 அன்று மாலை 6.00 மணியளவில் வலங்கைமான் ஒன்றியம், ஆவூர் கடைவீதியில் நடைபெற்றது. கழக பேச்சாளர் பூவை.புலிகேசி சிறப்புரையாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற் றனர்.
குடந்தை கொரநாட்டு கருப்பூரில்
குடந்தை கழக மாவட்ட மகளிரணி சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 6-4-2022 அன்று மாலை 6.00 மணியளவில் குடந்தை கொரநாட்டு கருப்பூரில் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாவட்ட கழக தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.
திருவிடைமருதூரில்
குடந்தை கழக மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 10-04-2022 அன்று மாலை 6.00 மணியளவில் திருவிடைமருதூர் கடைவீதியில் நடைபெற்றது. கழக பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங் கேற்றனர்.
பட்டீசுவரத்தில்
குடந்தை ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 14-04-2022 அன்று மாலை 6.00 மணியளவில் பட்டீசுவரம் கடைவீதியில் நடைபெற்றது. கழக பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.
பவுண்டரீகபுரத்தில்
குடந்தை கழக மாவட்டம், திருவிடைமருதூர் (வ) ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டுள்ள நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 17-04-2022 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் பவுண்டரீகபுரத்தில் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாவட்ட கழக தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.
No comments:
Post a Comment