ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 25, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

அய்.நா. அமைப்பு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா நேற்று (24.2.2022) அதிகாலை போர் தொடுத்தது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்து வதுதான் பிரதமரின் ஒரே திட்டம்; ஒன்றிய ஆட்சியின் கீழ் மக்களின் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகள் ஆபத்தில் உள்ளன என்றும், சிறுபான்மை சமூகங்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர் என்றும் சீதாராம் யெச்சூரி பேச்சு.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment