தி.மு.க. வல்லம் நகர செயலாளர் டி.கே.எஸ்.ஜி. கல்யாணசுந்தரம் அவர் களின் தாயார் திருமதி கோ.லீலாவதி அவர்கள் நேற்று (24.2.2022) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி ஊர்வலம் இன்று (25.2.2022) பிற்பகல் மூன்று மணியளவில் நடைபெற்றது.
குறிப்பு: மறைவு தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் டி.கே.எஸ்.ஜி. கல்யாணசுந்தரத்திடம் தொலைப்பேசி யில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலை யும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment