தமிழர் தலைவரிடம் ஜம்மு காஷ்மீர் மாணவர் வாழ்த்து பெற்றார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 16, 2022

தமிழர் தலைவரிடம் ஜம்மு காஷ்மீர் மாணவர் வாழ்த்து பெற்றார்

பெரியார் மருந்தியல் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் மூலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கான பிரதமர் சிறப்பு கல்வி உதவித்தொகையின்

வாயிலாக இளநிலை மருந்தியல் கல்வி பயிலும் காஷ்மீர் மாநிலம், அனந்நாக் மாவட்டத்தைச்

சார்ந்த முயின் உஜ் ஜமான் என்ற மாணவர் தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். (திருச்சி, 16.2.2022)

No comments:

Post a Comment