திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 22, 2022

திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆசிரமத்தில் மாணவி தற்கொலைக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும்,மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும்

திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்:    23.2.2022 புதன் காலை 10.30மணி:

இடம்: வட்டாட்சியர் அலுவலகம் அருகில்,

                   ஊத்துக்கோட்டை

தலைமை: வி.பன்னீர்செல்வம்

அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்

முன்னிலை: பு. எல்லப்பன்,

காஞ்சி மண்டலத் தலைவர்,

முனைவர் காஞ்சி பா. கதிரவன்,

காஞ்சி மண்டலச் செயலாளர்,

தி. ரா. இரத்தினசாமி,

சென்னை மண்டலத் தலைவர்,

தே.செ. கோபால்,

சென்னை மண்டலச் செயலாளர்,

.. மோகனவேலு,

திருவள்ளூர் மாவட்டத் தலைவர்,

கோ.கிருட்டினமூர்த்தி,

திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்,

. ஆனந்தன்,

கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர், 

இரா. இரமேசு

கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர்,

பா. தென்னரசு,

ஆவடி மாவட்டத் தலைவர்,

.இளவரசன்,

ஆவடி மாவட்டச் செயலாளர்,

பங்கேற்போர்:

தோழமைக் கட்சியின் பொறுப்பாளர்கள், கழகத்தின் அனைத்து அணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் அனைவரும் வருகை தருமாறு வேண்டுகிறோம்.

திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment