1935- ஹிட்லர் யூதர்களை விரோதிகள் என்று சித்தரிக்க தனது நாஸி இதழில் நம்மை வஞ்சித்து கொழுத்துவாழ்கிறார்கள் - அவர்களை அழிப்போம் என்று பணக்கார யூதர்களை தூக்கிலிடுவது போன்று கார்ட்டூன் வரைந்து வெளியிட்டார்.
2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் குஜராத்தில் உள்ள பாஜக தலைமை - இஸ்லாமியர்களை கொலை செய்தால்தான் இந்தியாவிற்கு வெற்றி என்று பொருள் படும் வகையில் இஸ்லாமியர்களை தூக்கிலிடும் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டு “பாரத்மேவ ஜெயதே” என்று எழுதியுள்ளது.
No comments:
Post a Comment