வடக்குத்து இந்திரா நகர் பகுதியில் கழகத்தில் இணைந்த இளைஞர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 20, 2022

வடக்குத்து இந்திரா நகர் பகுதியில் கழகத்தில் இணைந்த இளைஞர்கள்

கடலூர் மாவட்டம் வடக்குத்து இந்திரா நகர் மாற்று குடியிருப்பு பகுதியில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் - மாணவர்கள் பெரியார் கொள்கையில் நாட்டம் உள்ளவர்களாக, புரிதல் உள்ளவர்களாக இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர் (14.1.2022)

No comments:

Post a Comment