உத்தரகாண்டில் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு விலையை ரூ.500-க்கு கொண்டு வருவோம்: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

உத்தரகாண்டில் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு விலையை ரூ.500-க்கு கொண்டு வருவோம்: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

டேராடூன், ஜன.25 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரகாண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு விலையை ரூ.500 ஆக குறைப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.


No comments:

Post a Comment