* நாள்: 29.11.2021 திங்கள்கிழமை காலை 10.00மணி
* இடம்: கலைவாணர் சிலை, மணிக்கூண்டு சந்திப்பு, நாகர்கோவில்.
* நகைச்சுவை வேந்தர் கலைவாணர் பிறந்த நாளில் அவரது சிலைக்கு குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், இயக்க நூல்கள் பரப்புரை செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
* இவண்: மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட தலைவர், கோ.வெற்றிவேந்தன், மாவட்ட செயலாளர்
No comments:
Post a Comment