29.11.2021 திங்கட்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியரணி புதுச்சேரி வழங்கும் வாராந்திர காணொலிக் கூட்டம் எண்: 70
புதுச்சேரி: மாலை 06.30 மணி முதல் 07.30 மணி வரை * வரவேற்புரை: இரா.சத்தியராசு (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * தலைமையுரை: வி.இளவரசி சங்கர் (துணைப் பொதுச்செயலாளர் ப.க. புதுச்சேரி) * தலைப்பு: “இக்கிகய்” நூல் திறனாய்வு * சிறப்புரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்), * நன்றியுரை: கே.வி.இராசன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி)
1.12.2021 புதன்கிழமை
திராவிட மாணவர் கழக போராட்ட நாள்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்புப் பட்டிமன்றம்
தஞ்சாவூர்: மாலை 5.30 மணி * இடம்: செங்கோ அரங்கம், கமலா சுப்பிரமணியம் பள்ளி எதிரில், தஞ்சாவூர் * வரவேற்புரை: இரா.கபிலன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தலைமை: இரா.செந்தூர்பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர்கழகம்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி (மண்டல செயலாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்), கரந்தை அ.டேவிட் (மாநகரச் செயலாளர்), ரெ.சற்குணன் (மண்டல மாணவர் கழக செயலாளர்), இர.மகேந்திரன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்), ச.சிந்தனைஅரசு (மாவட்ட மாணவர் கழக துணைத்தலைவர்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * “தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்" - நூல் அறிமுக உரை: கு.பரசுராமன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர். திமுக) * சிறப்புப் பட்டிமன்றம் - தலைப்பு: “தமிழர் தலைவரிடம் தொண்டர்கள் பெரிதும் வியந்து நோக்குவது ஆற்றிடும் பணியே! - காட்டிடும் கனிவே!" * நடுவர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர்) * ஆற்றிடும் பணியே! - இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்), ச.அஜிதன் (மாநில மாணவர் கழக துணைச்செயலாளர்) * காட்டிடும் கனிவே! - இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர். திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஜெ.மானவீரன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்)
No comments:
Post a Comment