மண்வெட்டி எடுத்து வெட்டுகிற மனிதன் எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாலும் அவன் புதையல் எடுத்தாலொழிய ஓர் ஆயிரம் ரூபாய்க்கு கூடப் பணக்காரனாக இருக்க முடிகின்றதா? வியாபாரி என்றால் வியாபாரத் தொழிலில் வெற்றிலைப் பாக்குக் கடை துவக்கினவன் லட்சாதிபதி, "கோடீஸ்வரன்" ஆகி விடுகிறான். அவனை யாராவது குற்றம் சொல்லு கிறார்களா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment