இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களிடம் உடல் நலன் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment