அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற அடிப்படையில், பல கோவில்களில் முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு அர்ச்சகர் நியமனம் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில், பார்ப்பனர்களாலும், அவர்களின் தூண்டுதல்களாலும், அரசால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருகிறோம்.
இந்த நிலை நல்லதல்ல - எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறோம்!
விரல் உரலானால், உரல் என்னாகும் என்பது நினைவிருக்கட்டும்!
No comments:
Post a Comment