பெரியார் பிஞ்சு ஓர் ஆண்டு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

பெரியார் பிஞ்சு ஓர் ஆண்டு சந்தா

தென்சென்னை மாவட்ட  திராவிடர் கழக தோழர் மு.பவானி தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து  பெரியார் பிஞ்சு ஓர் ஆண்டு சந்தா மற்றும் அவருடைய தங்கை திருமண அழைப்பிதழை வழங்கினார். உடன் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் செந்தில்குமாரி மற்றும் வை.கலையரசன்

No comments:

Post a Comment