முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.6.2021) தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் விரிவாக்கம், புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

No comments:

Post a Comment