திராவிடப்பொழில் சந்தா

கும்பகோணம் சுருதி சர்க்கரை நோய் சிகிச்சை மய்யம் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி. எஸ். சித்தார்த்தன் 'திராவிடப்பொழில்' இதழுக்கு ஓராண்டு சந்தா ரூபாய் 800அய் தஞ்சை மண்டல திராவிடர் கழகத்தின் செயலாளர் குடந்தை . குருசாமியிடம் வழங்கினார். குடந்தை ராணி குருசாமி உடன் இருந்தார்.

Comments