மோடி ஆட்சியில் அரசுத் துறைகள் வடவர் மயம்!

இன்கம்டேக்ஸ், கஸ்டம்ஸ், இன்னும் பல அலுவலகங் களைப் போய் பாருங்க..

பூராவும் வடநாட்டானுங்க தான் உக்காந்துட்டு இருக்காங்க..

மத்த மாநிலங்களை போல  அந்தந்த மாநிலத்தவருக்கே வேலையில் முன்னுரிமை போல இங்கில்லை.. அதிலும் 2016 க்கு அப்பறம் தமிழகத்தை திறந்து விட்டுட்டாங்க..

அதன் விளைவு எங்க பாத்தாலும் வடக்கத்திய ஆளுங்களே தான் இருக்கறது தமிழ்நாட்டுக்கு நல்லதாக இல்லை. இப்ப பாருங்களேன், சென்னையிலும் கோவை யிலும் வடநாட்டவங்க வந்து பாஜக ஆளுங்களுக்கு தேர்தல் வேலை செய்யிறதோட இந்தியில முழக்கம் போட்டு, நம்ம ஆளுங்களை அட்டாக் பண்றாங்க .

மோடி வந்து நாலு திருக்குறளை தமிழ்ல சொல்லிட்டு, தமிழ்நாட்டுல இருக்கற வாய்ப்பை வட மாநில ஆளுங்களுக்கு தர்றது தான் நடந்துட்டு இருக்கு @ ராம சுப்ரமணியன்

- முகநூலிலிருந்து

Comments