2.4.2021 வெள்ளிக்கிழமை

 சிதம்பரம் கழக மாவட்டம் சார்பில் காட்டுமன்னார்குடி வேட்பாளர் மா.செ.சிந்தனைசெல்வனை

ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்

காட்டுமன்னார்குடி ஒன்றியம்: *தொடங்கி வைத்தல்: தோழர் கணேசமூர்த்தி (நகர திமுக செயலாளர்) * தெற்கிருப்பு, கக்கன்நகர், செட்டித்தாங்கல், எய்யலூர், ரெட்டியூர், முட்டம் ஓமாம்புலியூர், வீராநல்லூர், கண்டமங்கலம், வீராநந்தபுரம், மோவூர் குருங்குடி, நாட்டான்மங்கலம் * இரவு 7.00 மணி - காட்டுமன்னார்குடி தெருமுனைக் கூட்டம்

* திருமுட்டம் ஒன்றியம்: * தொடங்கி வைத்தல்: வெற்றிவேந்தன் (வி.சி.. தொகுதி இணை செயலாளர்) * சோழதரம், பாளையங்கோட்டை, கொழை, சாவடிகுப்பம், ஆதிவராகநல்லூர், சேலைவிழி, நெடுஞ்சேரி, நாச்சியார்பேட்டை, திருமுட்டம், கூடலையாத்தூர், காவாலகுடி, கானூர், பேரூர், மழவராய நல்லூர், வலசகாடு * இரவு 7 மணி - குமாரகுடி தெருமுனை கூட்டம்

* சிறப்புரை: கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத்தலைவர்)

* கலந்து கொள்வோர்: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), யாழ்திலீபன் (மாவட்ட இணை செயலாளர்), வலசக்காடு அரங்கநாதன் (பொதுக்குழு உறுப்பினர்), ஆனந்தபாரதி (ஒன்றிய இளைஞரணி செயலாளர்), குணசேகரன் (ஒன்றிய செயலாளர்), பன்னீர்செல்வம் (நகர செயலாளர்), பஞ்சநாதன் (நகர தலைவர்), பொய்யாமொழி (நகர அமைப்பாளர்), கு.பெரியண்ணசாமி (ஒன்றிய தலைவர்), இரா.இராசசேகரன் (கொழை), .கருணாநிதி (வலசக்காடு), .முருகன் மற்றும் பலர்.

Comments