வாக்குப்பதிவு இயந்திர மோசடி பற்றிய உண்மையை உளறிய பா.ஜ.க.வின் சுப்பிரமணிய சாமி

"வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூளையாக இருப்பது மைக்ரோ கண்ட்ரோலர் சிப்இந்த சிப்பை தயாரிப்பது ஒரு ஜப்பான் நிறுவனம். இந்த இயந்திரங்களை ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (ECI)வாங்கி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்கிறது. இந்த ஜப்பான் நிறுவனத்தை அணுகி, “நீங்கள் ஜப்பானில் தேர்தலுக்கு இதே சிப்பை பயன்படுத்துகிறீர்களா?” என கேட்டேன்அதற்குநாங்கள் என்ன முட்டாளா?, நாங்கள் வாக்கு இயந்திரங்களை எக்காலத்திலும் தொட மாட்டோம். வாக்குச்சீட்டில்  தான் தேர்தல் நடத்துகிறோம்என்றனர்.

ஜப்பானைப் போல இங்கிலாந்திலும் வாக்குச்சீட்டு முறையை தான் பின்பற்றுகின்றனர். அதே போல ஜெர்மனியிலும் வாக்கு இயந்திரத்துக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

-சுப்பிரமணிய சாமி, பா... எம்.பி.

Comments