பக்கோடா விற்கச் சொன்ன பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனியார் செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது, ஆண்டுக்கு

2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி தொடர்பாக மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘இன்றைய தினம் இளைஞர்கள் பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்றால், அதுவும்கூட வேலை வாய்ப்புதான்'' என்று பதிலளித்தார் (22.11.2018).

மோடியின் இந்தக் கூற்றுக்கு ஆதரவளித்து நாடாளுமன்றத்தில் முதன் முதலாகப் பேசிய அமித்ஷா, பக்கோடா விற்பது ஒன்றும் மோசமில்லை என்றும், வேலை இல்லாமல் இருப்பதைவிட, பக்கோடா விற்கலாம் என்றும் கூறினார்.

Comments