நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 28, 2021

நன்கொடை

வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன் - .சுமதி இணையரது மகள் வழிப் பெயர்த்தியும், .வெண்ணிலா - ஜா.கிஷோர்குமார் இணையரின் மகளுமாகிய கி.அதிரா முதலாம் ஆண்டு பிறந்த நாள் (28.2.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment