கழகக் களத்தில்...!

வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 3.3.2021 புதன்கிழமை, காலை 10 மணி

இடம்: நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம்,

 பெரியார் திடல், சென்னை

மணமக்கள்

டாக்டர் சூ.பிரபாகரன் - டாக்டர் செ.அபிராமி

தலைமையேற்று மணவிழா நடத்தி வைப்பவர்

தமிழர் தலைவர், ஆசிரியர்

டாக்டர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை

கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

சு.அறிவுக்கரசு

(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)

வரவேற்புரை

டாக்டர் கே.ராமதாஸ்

(அரசு மருத்துவர், சிறீவாரி மருத்துவமனை, நெமிலி)

வாழ்த்துரை

வீ.அன்புராஜ்

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

உரத்தநாடு இரா.குணசேகரன்

 (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்)

வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்)

சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர்)

கு.சோமசுந்தரம் (திராவிடர் கழக நகர தலைவர், அரக்கோணம்)

செ.கோபி ((இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்)

சொ.ஜீவன்தாசு (இராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர்)

எம்..தமின்சாலி (தலைவர், நெல் அரிசி வியாபாரிகள் சங்கம்)

எம்.நவநீதகிருஷ்ணன்

(முன்னாள் அரிமா சங்கத் தலைவர், நெமிலி)

நன்றியுரை

கோ.சூரியகுமார் - சூ.ஜெயசீலா


5.3.2021 வெள்ளிக்கிழமை

வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா

சென்னை: காலை 8 மணி * இடம்: கீழ ஈரால் கம்மவார் கல்யாண மண்டபம், நெல்வயல் சாலை, பெரம்பூர் (பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில்) * மணமக்கள்: .செந்தமிழ் செல்வன் - கி.வித்யா * விழைவு: ஜெ.ஜனார்த்தனம், ஜெ.ஹேமலதா

Comments