விடுதலை சந்தா

மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மையிடம் ஈரோடு மாவட்ட கழக இளைஞரணி தலைவர் தமிழ்ச்செல்வன் ஒரு விடுதலை சந்தா வழங்கினார்.  உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி. பன்னீர்செல்வம், ஈரோடு . சண்முகம், மாவட்ட தலைவர் சிற்றரசு. (30.01.2021)

Comments