மனிதன் யார்?

தன்னலத்தையும், தன் மானாபி மானத்தையும் விட்டு எவனொருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற ஜீவப் பிராணிகளில் இருந்து வேறுபட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனாவான்.   

'குடிஅரசு' 14.4.1945

Comments