திராவிடர்
கழகக் கலைத்துறை மாநில செயலாளர், வீதி நாடக வித்தகர் தெற்குநத்தம் சித்தார்த்தன் எழுதி இசை அமைத்த கழகத் தலைவர் ஆசிரியரைப் பற்றிய பாடல் நேற்று கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வெளியிட பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பெற்றுக் கொண்டார்.
Sunday, December 13, 2020
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment