கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 21, 2020

கழகக் களத்தில்...!

23.12.2020 புதன் கிழமை

பெரியார் புத்தக நிலையம் திறப்பு விழா

நாச்சியார் கோயில்: மாலை 5 மணி * இடம்: காவல் நிலையம் அருகில், நாச்சியார் கோயில் * தலைமை: வழக்குரைஞர் இர.கு.நிம்மதி (குடந்தை மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: வழக்குரைஞர் பீ.ரமேசு (குடந்தை பெருநகர செயலாளர்* முன்னிலை: .குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), உள்ளிக்கடை சு.துரைராஜ் (குடந்தை மாவட்ட செயலாளர்), வெ.கோவிந்தன் (குடந்தை மாவட்ட துணை தலைவர்), வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) * பெரியார் புத்தக நிலைய திறப்பு: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: வே.குணசேகரன் (திருவிடை மருதூர் ஒன்றிய துணை செயலாளர்).

No comments:

Post a Comment