தஞ்சை மாவட்டம் மூன்றாவது தவணையாக 10 விடுதலை சந்தாவும், குடந்தை மாவட்டம் மூன்றாவது தவணையாக 30 விடுதலை சந்தாவும், உண்மை சந்தா - 2, பெரியார் பிஞ்சு சந்தா - 1, தமிழர் தலைவர் பிறந்தநாள் வெளியீடுகள் தஞ்சை மாவட்டபுத்தக விற்பனை தொகை, கழக உறுப்பினர் படிவம் கட்டணம் உட்பட மொத்த தொகை ரூ.62,240அய் 12-12-2020 அன்று சென்னையில் நடைபெற்ற கழகதலைமைச்செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். விடுதலை சந்தா தொகையாக இளந்திரையன் - ரூ.6,480/-, தாம்பரம் முத்தையன் - ரூ.9,000/, ஈரோடு சண்முகம் - ரூ,1,400/-, வழக்குரைஞர் தளபதி பாண்டியன் - ரூ.10,000/-, திருச்சி சேகர் - ரூ.5,400/-, விடுதலைநகர் ஜெயராமன் (மூர்த்தி வழங்கிய) - ரூ.1,800/-, தாம்பரம் மாவட்டம் - ரூ.3,020/-, மதுரை வழக்குரைஞர் தா.கணேசன் - ரூ.41,800/-, மதுரை வே. செல்வம் - ரூ.1800/-வழக்குரைஞர் மு. சித்தார்த்தன் - ரூ.14,400/-, கு. அய்யாத்துரை - ரூ.10,000/-, க. இளவரசன் - ரூ.1800/-, நெய்வேலி ஞானசேகரன் விடுதலை - ரூ.2430, உண்மை - ரூ.350, பெரியார் பிஞ்சு - ரூ.240, புதுக்கோட்டை இராவணன் புத்தக தொகை - ரூ.4,000/- திண்டிவனம் தாஸ் - ரூ.4,000/- எண்ணூர் மோகன் - விடுதலை - ரூ.7290, உண்மை ரூ.350. மதுரை எடிசன்ராஜா விளம்பரத் தொகை - ரூ.9,000/- சென்னை வில்வநாதன் நன்கொடை - ரூ.1000/, வழக்குரைஞர் மதிவதனி சந்தா - ரூ.900/-. ஆகியோர் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சென்னை - 12.12.2020).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.



No comments:
Post a Comment