கழகப் பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன்,  இரா.ஜெயக்குமார் விடுதலை சந்தா சேகரிப்பு பயணம்

நாள்: 15.11.2020 - ஞாயிறு


துரை. சந்திரசேகரன் - அரியலூர்  மாவட்டம்


காலை : 9.00 மணி    -              ஜெயங்கொண்டம்


09.45 மணி      -              இலையூர்


10.00 மணி      -              வாரியங்காவல்


10.30 மணி      -              நாகல் குழி


11 மணி            -              வீராக்கன்


11.45 மணி      -              பிலாக்குறிச்சி


12 மணி            -              பரணம்


12.30 மணி      -              குமிழியம்


1.00 மணி         -              இரும்புலிக் குறிச்சி


1.15. மணி       -              சிறுகடம்பூர்


1.30 மணி         -              உஞ்சினி


1.45 மணி         -              இலங்கைச் சேரி


மதிய உணவு              -              செந்துறை


3.00 மணி         -              வஞ்சினபுரம்


3.30 மணி         -              ஸி.ஷி மாத்தூர் பெரியாக்குறிச்சி நத்தக்குழி


4.15 மணி         -              இலை கடம்பூர்


5.00 மணி         -              மருவத்தூர்


5.30 மணி         -              பொன்பரப்பி


6.00 மணி         -              கீழ மாளிகை


பொருள் : விடுதலை சந்தா சேர்ப்பு


அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்று விடுதலை சந்தா சேர்த்து அளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்


- திராவிடர் கழகம் அரியலூர் மாவட்டம்


 


நாள்: 16-11-2020 - திங்கள்


இரா. ஜெயக்குமார் - பட்டுக்கோட்டை  மாவட்டம்


காலை 9 மணி            -              புலவஞ்சி


9.15 மணி         -              வடக்கு மக்கர்


9.30 மணி.       -              மதுக்கூர்


9.45 மணி         -              படப்பைக்காடு


10 மணி            -              சொக்கனாவூர்


10.30 மணி      -              சிரமேல்குடி


11 மணி            -              அத்திவெட்டி


11.30 மணி      -              காசாங்காடு


12-மணி            -              ஆத்திக்கோட்டை


12.30 மணி      -              பட்டுக்கோட்டை


மதியம் 1 மணி           -              வெட்டிக்காடு


மாலை-1.30 மணி     -              லெச்சத்தோப்பு சேகர் இல்லம் மதிய உணவு


3.30 மணி         -              பள்ளத்தூர்


4.30 மணி         -              சேதுபாசத்திரம்


5 மணி              -              பேராவூரணி


6 மணி - பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்.


கழக விவசாய அணி செயலாளர் இரா.கோபால், இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் ஆகி யோர் பயணத்தில் பங்கேற்பர்.


கழகத்தோழர்கள் தங்கள் பகுதியில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து விடுதலை சந்தா திரட்டும் வகையில் ஏற்பாடுகளை செய்திடவேண்டுகிறோம்


- பெ.வீரையன் மாவட்டத் தலைவர், வை.சிதம்பரம் மாவட்டச் செயலாளர்,


-பட்டுக்கோட்டை கழக மாவட்டம்


Comments