வடசென்னை, தென் சென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மாநில அமைப்பாளரிடம் 'விடுதலை' சந்தா வழங்கல்


தென்சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற  கலந்துரையாடல் கூட்டத்தில் விடுதலை சந்தா வழங்கியோர்:  தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் 12 விடுதலை சந்தாவையும், மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் இரண்டு விடுதலை சந்தாவையும்,  பெரியார் பெருந்தொண்டர் மயிலை டி.ஆர்.சேதுராமன் ஒரு விடுதலை சந்தாவையும், திராவிட மாணவர்கழக மாநில துணைச்செயலாளர் வி.தங்கமணி ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் வி.யாழ்ஒளி ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி 3 விடுதலை சந்தாவையும், மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் பா.அறிவழகன் ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட மாணவர்கழக துணைச்செயலாளர் பா.கவிமலர் ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந.சிவசீலன் ஒரு உண்மை சந்தாவையும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் வழங்கினர்.

வடசென்னை மாவட்டத்தில் கொடுங்கையூரில் நடைபெற்ற  கலந்துரையாடல் கூட்டத்தில் 'விடுதலை' சந்தா வழங்கியோர்:  கொடுங்கையூரில் டெய்சிமணியம்மை தாயார் பொன்.இரத்தினாவதி நினைவாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.5000/ வழங்கி மகிழ்ந்தார். சென்னை மண்டலத் தலைவர் தே.செ.கோபால் 5 விடுதலை சந்தாவையும், பெரியார் பெருந்தொண்டர் வெங்கடேசன் இரண்டு விடுதலை, உண்மை, பெரியார்பிஞ்சு இதழ்களுக்கு சந்தாவையும், மகளிரணித் தோழர் தங்க.தனலட்சுமி ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன் ஒரு விடுதலை சந்தாவையும், அமைந்தகரை இளைஞரணி அமைப்பாளர் சாம்.குமார் ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன் இரண்டு விடுதலை சந்தாவையும், மாவட்ட மாணவர் கழக தலைவர் த.பர்தீன் ஒரு விடுதலை சந்தாவையும், ஆர்.வி.நகர் கு.வீரன் ஒரு விடுதலை சந்தாவையும், கொளத்தூர் ச.இராசேந்திரன் ஒரு விடுதலை சந்தாவையும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் வழங்கினர்.தாம்பரம் மாவட்ட திராவிட. மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்ற  கரசங்காலில் மாவட்டத் தலைவர்  தாம்பரம் முத்தையன்  ஒரு விடுதலை சந்தாவையும், மண்டல இளைஞரணி செயலாளர்  ரெ. சிவசாமி  இரண்டு  விடுதலை சந்தாக்களையும், தொழிலதிபர்  வி. சக்திவேல் ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்டச் செயலாளர் .நாத்திகன் ஒரு  விடுதலை சந்தாவையும்  மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினர். உடன்: பன்னீர்செல்வம், செந்தூரப்பாண்டியன் மற்றும் பொறுப்பாளர்கள்.ஆவடியில் மாவட்டத்தலைவர் பா.தென்னரசு  4  விடுதலை சந்தாக்களையும், மாவட்டச் செயலாளர்  க.இளவரசன் 3  விடுதலை சந்தாக்களையும்,  தாம்பரம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர்  இ.ப.இனநலம் இரண்டு  விடுதலை சந்தாக்களையும்,  மாவட்ட மாணவர் கழக செயலாளர்  சி.அறிவுமதி ஒரு விடுதலை சந்தாவையும்,  கொரட்டூர் இரா.கோபால் ஒரு விடுதலை சந்தாவையும், முகப்பேர்  முரளி ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்வேந்தன் ஒரு விடுதலை சந்தாவையும்  மாவட்டத் துணைத் தலைவர்  முத்தழகு ஒரு  விடுதலை சந்தாவையும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடமும், அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வத்திடமும் வழங்கினர்.கும்மிடிப்பூண்டி மாவட்ட மகளிரணி தலைவர்  இராணி, மகளிர் பாசறை செயலாளர்  செல்வி ஆகியோர் நான்கு விடுதலை சந்தாக்களையும், ஆசிரியர் எஸ்.லிங்கச்செல்வி ஒரு விடுதலை சந்தாவையும், மேனாள் மாவட்டத் தலைவர் செ.உதயகுமார் ஒரு விடுதலை சந்தாவையும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடமும், அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வத்திடமும் வழங்கினர்.செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தமது தந்தையார் சுயமரியாதைச் சுடரொளி பா.அருணாச்சலம் அவர்களின் 95-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.9.600/ வழங்கினார்.வடலூர் கோ. இந்திரஜித் 60ஆவது பிறந்தநாள் ஓட்டி  கழக பொதுச் செயலாளர்  முனைவர் துரை. சந்திரசேகரனிடம்  ஒரு விடுதலை சந்தா 11.11.2020 அன்று வழங்கினார்.  உடன் மாவட்ட தலைவர் தண்டபாணி, மண்டல செயலாளர் தாமோதரன்.திருநாவலூர் ராவணன் என்கிற வேலாயுதம் ஒரு விடுதலை  சந்தாவை கழக பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கினார். (11.11.2020 - வடலூர்)


Comments