மறைவு


திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் க.அம்பிகாவின் மாமனாரும் - முன்னாள் மாவட்டத் தலைவர் ச.கணேசனின் தந்தையார் ம.சண்முகம் (வயது 88) உடல்நலம் இன்மை யால் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு கணேசன் உள்பட இரண்டு மகன் களும் ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் பொதுத்தொண்டு செய்வதை கண்டு மகிழ்ச்சி அடைந்தவராக இருந்தார். இன்று (28.11.2020) மாலை 4.00.மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.


Comments