பெரியார் பெருந்தொண்டர் வை. தெட்சிணாமூர்த்தி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல்

காணொலி வாயிலாக படத்திறப்பு - நினைவேந்தல்நாள்: 1.11.2020 (ஞாயிற்றுக்கிழமை)


இடம்:  U.R மாளிகை, கோவிந்தகுடி


காலை  10.30 மணிக்கு : வரவேற்பு:


தி.கலைச்செல்வன் (தமிழாசிரியர் (ஓய்வு) கவித்தலம்), தலைமை: தி. இராசப்பா (மு.மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), முன்னிலை: கு. நிம்மதி (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம், கும்பகோணம்).


படத்திறப்பாளர்: மா. அழகிரிசாமி


(மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)


நினைவேந்தல் உரை:


தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்


(தலைவர், திராவிடர் கழகம்)


 இராஜகிரி கோ. தங்கராசு


(பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவர்)


இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், தி.க.)


உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர், தி.க.)


க. குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்)


வழக்குரைஞர் சி. அமர்சிங் (மாவட்டத் தலைவர்)


வீ. அன்பரசன் (வலங்கை (மே) ஒன்றிய செயலாளர்தி.மு.க.)


கே. சங்கர் (தலைவர், ஊராட்சி ஒன்றியம், வலங்கை ஒன்றிய செயலாளர் (மே). அ.இ.அ.தி.மு.க.


கோ.தெட்சணாமூர்த்தி (வலங்கை (கி) ஒன்றிய செயலாளர், தி.மு.க.)


வே. பிரபாகரன் (தலைவர், கோவிந்தகுடி தொ.வே. கூட்டுறவு சங்கம்)


நன்றியுரை: தெ. மலர்க்கொடி, தெ. பொற்கொடி


Comments