அரியலூர் மாவட்ட கழக சார்பில் 40 'விடுதலை' சந்தாக்கள் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கப்பட்டது


அரியலூர் மாவட்ட கழக சார்பில் 40 'விடுதலை' சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் மண்டல தலைவர் பொறியாளர் கோவிந்தராசன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்டத் தலைவர் இரா.நீலமேகம், மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், மாநில திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சு.அ.பெருநற்கிள்ளி, பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மண்டல இளைஞரணி செயலாளர் செந்தில், மாவட்ட இளைஞரணி தலைவர் அறிவன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர்.


Comments