கரோனா வைரஸ் (கோவிட்-19) எனும் மிகப்பெரிய பேரிடர் சூழ்நிலையில் இனமானம் காக்கும் 'விடுதலை' நாளேட்டினை கடந்த 6 மாத ஊரடங்கு (பேரிடர்) காலத்திலும் தொடர்ந்து படிக்கும் வகையில் விடுதலை சந்தாதாரர்களுக்கு கட்செவி (வாட்ஸ் அப்) மூலமாக தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தது.
தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 16.9.2020 முதல் 'விடுதலை'யை அஞ்சல் (ஆர்.எம்.எஸ்) மூலமாகவும் 'விடுதலை' சந்தாதாரர் களுக்கு அனுப்பப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அஞ்சல் மூலமாக விடுதலை நாளேடு கிடைப்பதில் சிரமம் இருப்பின் 'விடுதலை' சந்தாதாரர்கள் உடனடியாக கீழ்க்கண்ட அலைபேசி எண்களைத் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவித்திட வேண்டுகிறோம்.
தொடர்புக்கு: 97109 44819, 89395 55145, 9710944815
குறிப்பு: 'உண்மை', 'பெரியார் பிஞ்சு', 'தி மாடர்ன் ரேஷன லிஸ்ட்' இதழ்கள் அஞ்சல் மூலம் கிடைப்பதில் சந்தாதாரர்களுக்கு சிரமம் இருப்பின் மேற்கண்ட அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment