”பிராமின்ஸ் ஒன்லி!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 30, 2020

”பிராமின்ஸ் ஒன்லி!''



இப்பொழுதெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க' என்று பேசும் மே(ல்)தாவிகள் உண்டு. குறிப்பாக இப்படிப் பேசுவோர் - ஜாதி உணர்வுள்ள பெரிய ஜாதிக்'காரர்கள்தாம்.



சென்னை - திருவொற்றியூர், பெரிய மேட்டுப்பாளையம் காலடிப் பேட்டையில் ஒரு வீட்டில் இப்பொழுது தொங்கும் விளம்பரப் பலகை இதோ:


No comments:

Post a Comment