மத்தூர் பேருந்து நிலையம் மற்றும் கடை வீதிகளில் பொதுமக்களிடம் புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித் திட்டமா? தமிழர் தலைவர் அவர்களின் அறிக்கை துண்டறிக்கைகள் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் தலைமையில் இளைஞரணி, மாணவர் கழகத்தின் சார்பில் வ.ஆறுமுகம், கி.முருகேசன், சா.தனஞ்ஜெயன், ப.சுபாஷ்,ச.அகரன், ஜா.இர.நிலவன், ப.பூவிழி, ப.கவிநிலா ஆகியோர் வழங்கினர்.
Sunday, August 30, 2020
தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தை விளக்கும் துண்டறிக்கைகள் வழங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment