திருத்துறைப்பூண்டி, ஜூலை 29 திருத்துறைப் பூண்டியில் இந்து முன்னணி பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அண்மைக்காலமாகத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திராவிடக் கட்சிகள் குறித்து தவறான கருத்துக்களைப் பதிவிட்டு வந்த இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவாஜிமீது திராவிடர் கழக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து (செவ் வாய்கிழமை) இரவு சிவாஜியைக் கைது செய்தனர்.
No comments:
Post a Comment