அந்நாள்...இந்நாள்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 25, 2020

அந்நாள்...இந்நாள்...

1975 - அவசர நிலைப் பிரகடனம்.


1994 - 31-சி சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி டில்லியில் பிரதமரை தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள், முதல்வர் தலைமையில் சந்திப்பு.


1997 -  முதன்முதலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக பதவியேற்ற நாள். பதவி நிறைவுற்றதும் இதே நாள் (2002).


No comments:

Post a Comment