
13.7.2024 அன்று காலை 11 மணி அளவில் வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் வத்தலகுண்டு நகர செயலாளர் சுந்தர் 200 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் இரா. செந்தூரப் பாண்டியனிடம் பெற்றுக்கொண்டார். தலைமை கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன்,மாவட்ட செயலாளர் காஞ்சி துரை, மதிமுக ஒன்றிய செயலாளர் மருது ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment