கழகத் தலைவர் தேர்தல் பரப்புரை இடம் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

கழகத் தலைவர் தேர்தல் பரப்புரை இடம் மாற்றம்

ஏப்ரல் 7ஆம் தேதியன்று நீலகிரி தொகுதியின் ‘இந்தியா’ கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசாவை ஆதரித்து குன்னூரில் கழகத் தலைவர் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பரப்புரை – குன்னூருக்குப் பதிலாக அன்று மாலை 3 மணிக்கு கோத்தகிரியில் நடைபெறும்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment