தேனி - கம்பம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 3, 2024

தேனி - கம்பம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

featured image

ஆண்டிபட்டி முத்துமாரியம்மன் திருமண மண்டபத்தில் 31.3.2024 அன்று மாலை 6 மணி அளவில் தேனி மாவட்ட துணைத் தலைவர் ஸ்டார் நாகராசன் தலைமையிலும், காப்பாளர் ச. இரகுநாகநாதன், தேனி மாவட்ட தலைவர் ம.சுருளிராஜ், காப்பாளர் டி.பி.எஸ் ஆர் சானார்த்தனன், டி.பி.எஸ் ஆர் அரிகரன், மு.அன்புக்கரசன் முன்னிலையிலும் நடைபெற்றது. தேனி – கம்பம் பகுதிகளில் இருந்து தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். 4.4.2024 அன்று ஆண்டிபட்டிக்கு வருகை தரும் தமிழர் தலைவரை சிறப்பாக வரவேற்பது. தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற தோழர்கள் மாவட்டம் முழுவதும் அதிகமாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment