இந்தியா கூட்டணியின் தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 3, 2024

இந்தியா கூட்டணியின் தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 4.4.2024 வியாழன் மாலை 5 மணி
இடம்: தேனி வைகை சாலை சந்திப்பு, ஆண்டிபட்டி
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மற்றும் கூட்டணிக் கட்சி முக்கியப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
ஏற்பாடு: திராவிடர் கழகம், தேனி மாவட்டம்

No comments:

Post a Comment