
லால்குடி, மார்ச் 20- லால்குடி மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந் துரையாடல் 17.3.2024 அன்று மாலை 5.30 மணிக்கு நடை பெற்றது.
கழக மாவட்ட தலை வர் அங்கமுத்து தலை மையில் மண்ணச்சநல் லூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி மாவட்ட தலைவர் உடுக்கடி அட்ட லிங்கம் நகரத் தலைவர் முத்துச்சாமி நகரத் தலைவர் பாலச்சந்தர் இளைஞரணி ஆசைத் தம்பி லால்குடி ஒன்றியத் தலைவர் பிச்சைமணி காட்டூர் பெரியார் நேசன் கூத்தூர் பாபு ஆகியோர் முன்னிலையில் கலந்து ரையாடல் பெற்றது.
அக்கலந் துரையாட லில் இளைஞரணி தோழர் அன்புராஜ் தனது துணை வருடன் கலந்துகொண் டார். அக்கலந்துரையாட லில் லால்குடி மாவட்டம் முழுதும் ஏராளமான உறுப்பினர்களை தமிழ் நாடு பெரியார் கட்டுமா னம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் உறுப் பினராக்கி திராவிடர் கழக தொழிலாளரணிக்கு வலுச்சேர்ப்பது என தீர் மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment