"மோடி - பிஜேபி ஆட்சி" என்றால் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

"மோடி - பிஜேபி ஆட்சி" என்றால் என்ன?

featured image

பாசிச ஆட்சி
ஊழல் ஆட்சி
மதவாத ஆட்சி
வரி வசூல் ஆட்சி
கார்ப்பரேட் ஆட்சி
வதந்தி பரப்பும் ஆட்சி
மக்கள் விரோத ஆட்சி
பொய் சொல்லும் ஆட்சி
பெண்களுக்கு எதிரான ஆட்சி
விலைவாசியை ஏற்றும் ஆட்சி
அச்சத்தை உருவாக்கும் ஆட்சி
அரசமைப்புக்கு எதிரான ஆட்சி
என்றே பொருள்!

– வி.சி.வில்வம்

No comments:

Post a Comment